thamizh mozhi vaazthu

enimai mozhigal PESA
semmai இலக்கியங்கள் vaazha
menmai mozhigal pazhaka
தொன்மை mozhiyil inikka
perumai petru விளங்கிட
vaazha்க thamizh !vaazha்க ! என்போம் !

தேனினிக்கும் சொல்லாய்
சொற் theril pavanivara
oor muzhudhum சிறக்க
paar muzhudhum potra
vaazha்க thamizh !vaazha்க ! என்போம் !

ஊனிற்கும் uyirukkum uyir mei
ஐம்பொறியும் ஒளியாய் விளங்கிட
சிந்தைக்கும் மதியென
விந்தைக்கும் velicham vara
vaazha்க thamizh !vaazha்க ! என்போம் !

aatru neer pola
நாற்றுக் கால்கள் pola
சிறப்புடனே valam PERA
ஏற்றத்தோடு ஏற்றமாய் வளர்ந்திட
vaazha்க thamizh !vaazha்க !என்போம் !

விண்ணுலகம் தொழுதிட
man paatha malarkal பணிந்திட
nanmai pala PERA்றிட
panmai uyirகள் செழித்திட
vaazha்க thamizh !vaazha்க ! என்போம் !
Written : ஜெய ராஜ ரெத்தினம் (28-Jan-13, 3:12 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே