kathalikku kalyaanam

மெதுவாக nadanthu kondu irundha கால்கள் thanaga nindrathu ..anga நிற்கறது yaaru ..enathu maunnaal kathali pola iruke...
.
yaaruக்கும் theriyaamal kathaliத்து ..yaaruக்கும் theriyaamal பிரிந்த kaadhal ..enathu kaadhal .

போய் பேசலமா வேணாமா ...மனசு பட்டிமன்றம் pottathu ...மனசு solvathai KETKAAMAL கால்கள் thanaga senrathu....

தயக்கத்துடனே ...nenga ....nee ..சுமதி தான?


punnakaiயுடன் pathil vanthathu ....சுமதியே thaan...

yeppati இருக்கீங்க ...

nallaa இருகேன் ...nee yeppati இருக்க?உன் kanavar yeppati irukkar ...

nallaa இருக்கோம் ...punnakai maaramal vanthathu pathil ..
aen சுமதி inka நிக்குற ..intha oorukku kuti வந்துடீங்களா ....
illai ...illai ..அவரும் ,பையனும் antha கடைக்கு போய் இருகாங்க..
naalaikku enkalukku மணிவிழா..பையனும் ,பொன்னும் romba ஆசைபட்டங்கா..intha ooru அபிராமி அம்மன் கோவில thaan ..nengaளும் kantippa வந்துடுங்க ..ungala எதிர்பார்ப்பேன்...
.
kantippa varen ....naalaikku paarkkalaam... varen சுமதி ...
..
கால்கள் சந்தோசமா nadai pottathu .kathaliயை partha santhosathil ..naalaikku கல்யாணத்துக்கு போகணும் ..kathali aval எப்பொதும் kathali thaan..
Written : sjv (13-Feb-13, 10:42 pm)
Added : rajakiln


புதிதாக இணைந்தவர்

மேலே