erikirathu mezhuguvarthi

iruttil piranthu iruttil மடியும்
vaazha்வினிலே velicham kandu
manithaனாடும் aattam ingu
konja நஞ்சம் allava

உழைத்தவனின் unarvai kondru
thirudiya பணத்திலே thinamum valkiran

lancham thanai thanjam kondu
nenjam magila konjaுகிறான்
பெற்றவளை துரத்திவிட்டு perum
pangalaa katti vaazhaுகிறான்

oor panathai eduthu ஊருராய்
உல்லாச payanam seikiran

kannil patum கன்னியர்களை
கற்பழித்து காமுகனாய் திரிகிறான்
illatha nilai terinthum
இல்thanai yezhaiku கொடுக்கிறான்

தாகத்திற்கு thanneer thantha thainattai
maranthu ayalnattil mogam KOLKIRAN

கண்ணைப்போன்ற கல்வித்தர கசக்கிப்பிழிந்து காசுகேட்டு kandapadi aadukiraan
madhuvil moozki maathu avalai
manam valikka வதைக்கிறான்

iruthi nilai puriyaamal iyarkai
anaithaiyum illamal seikiran

manithaனெற்ற uyir vaazha matra
uyirகளை வதைக்கிறான்
manitham tholaithu ingey
manitha udalil திரிகிறான்

panam mattumae vaazha்வென்று
பழியும் பாவமுமாய் seiyum
செயலிலே panam சேர்கிறான்
paathiyile போகையிலே பரிதவிக்கிறான்

எரிகிற velichathil ஆடுமாட்டத்தில்
velicham maraindhu இருளும் varukaiyil

ஆடிப்போவன் enpathai mattum
மறக்கிறான் ; இவனின் pali
பாவங்களுக்காய் urugi urugi
anaiyum நாள்நோக்கி
```எரிகிறது மெழுகுவர்த்தி```

...kaviyaazhini ...
Written : கவியாழினி (10-Nov-13, 11:00 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே