nanbane

ஆற்றம்கரை oram …
maalai neram …
sivantha vaanam …
kaakkaigalin koodu திருப்பம்…
வள்ளத்திலே neeyum நானும்…

கொறிக்க கடளை முட்டாய்…
thirudi kudikkum இளneeர்…
neraththin vegam அறியாமல்…
pathum parakkum பசியும் மறக்கும்…
yaam iruvar ondray இருகைலே…

thinam paarkaamal irunthathillai...
unnodu pesamal உறங்கியதுமில்லை …
nee illamal maithaanam பிடித்ததில்லை…
un nanbargal enakku நண்பர்க்களும்மில்லை...
en nanbargal un நண்பர்க்களும்மில்லை...

inRuvaRai un uyir nanbanaai naan மட்டும்…
Written : என்றும் அன்புடன் -ஸ்ரீ- (10-Dec-13, 4:08 pm)
Added : anbudan shri


மேலே