alakiya amma

en thegam sirai kaNdathu un கருவறையில்...!
en ithayam thutika vaithaiy un ithaya துடிப்பில்..!
un irai thinru vanmurai seithen துடித்தாய்..!
en thoppul கொடி அறுத்த antha மருத்துவனுக்கும் theriyum அறுத்தது en moochu kodiyai enறு...!
manitha inaththin thaangum சக்தியாம் 45...
enனால் kandaai 57...!
an pillai petru கர்வத்தில் திகைத்தாய்...!
கலங்கினேன் un ithaya thudippai pirinthu...
பழக்கினாய் un nenchil அணைத்து...!
manam தகர்ந்தேன் un அரவணைப்பில்...!
en mukam kandu mayir சிலிர்த்தாய்...!
padaitthavan பரமன் aayinum...
antha பிரமனுக்கும் தாயுண்டு மறவாதே...!
பாலுட்டும் veLaiyil சங்கத்தமிழ் ootiya en annaikku சமர்ப்பணம்....!
Written : தினேஷ் ரோடி (18-Dec-13, 8:58 pm)
Added : dhineshrodi


புதிதாக இணைந்தவர்

மேலே