thannambikkai

oru thathuvanjaani ஆற்றைக் கடப்பதற்காகப் padagil ஏறினார். padakuக்காரனைப் பார்த்து, ”உனக்குப் பூகோளம் தெரீயுமா?” enru keddaar. “yenakகுப் padaku ottaத்thaan தெரியும், பூகோளம் ellam theriyaadhu” endraan padakuக்காரன். vaazhkkai oru rupai என்றால், athil kaal ரூபாயை nee இழந்துவிட்டதாக artham enrar thathuvanjaani. சற்றுத் thooram போனவுடன், “சரித்திரம் தெரியுமா” enru keddaar. ” athuvum yenakkuth theriyaadhu” endraan padakuக்காரன். “அரை ரூபாயை இழந்துவிட்டாய்” enrar avar. piraku avanaip பார்த்து, “விஞ்ஞானம் தெரியுமா?” yenak keddaar. “அதெல்லாம் yenakகு onrum theriyaadhu அய்யா, yenakகு padaku otta mattum thaan தெரியும்” endraan padakuக்காரன். “முக்kaal ரூபாயை இழந்துவிட்டாய்” enrar avar. appoluthu thideerendru aatril sulal ஏற்பட்டு padaku கவிழும் nilai yerpattathu.. “சாமி, ungaluku neeந்தத் தெரியுமா?” enru padakuக்காரன் kettan. “theriyaadhu” enrar antha thathuva njaani. “இப்பொழுது ungal uyirai allavaa neeங்கள், இழக்கப் போகிறீர்கள்”, yenak kooriya padakuக்காரன் neeரில் குதித்துக் karai சேர்ந்thaan. thathuvanjaaniயோ neeச்சல் theriyathathal neeரில் moozki uyir துறந்தார்.


neeதி>

thathuvaம் uyiraiக் காப்பாத்தாது…!!
Written : (6-Jan-14, 4:19 pm)
Added : saranyagnanam


புதிதாக இணைந்தவர்

மேலே