koondukkulle koondukkulle

கூடுவிட்டு vantha பறவையே
கூடுதாண்டி போனதேனோ
koodi koottukkul குடியிருக்க
mudiyaamalum போனதேனோ
கூடுவிட்டு பறந்தபோது
koottai neeyum கலைத்ததேனோ
koopidum thooraththil irunde
இன்னுமேன் இத்துணை kulapam
Koonthaluku pinnal alagu
குடும்பத்துக்கு பினைப்புதனே
கூனியே குருகுவேவென்று
ஓச்சமாய் கூப்பாடு போட்டாயே
kutram கூரியததால்தானே
குட்டைக்குள் naan vizunthEn
koodi koodi பேசியதால் ini
தெருக்கோடிதான் தாமதமின்றி
kaakkaiyin koottil indru
intha kuyilin kunjukal
kankaluku காட்டாமலே
குஞ்சுக்கு kuruthi தெரிந்துவிடின்
pin கூடுவிட்டு பறந்துவிடும்
enakku valium குற்றவாளியுமில்லை
Koonthaluku pinனலென்றும் alagu
aanaal குடும்பத்துக்கு பினைப்புதனே.....

kavalaikalai sumanthukonde ,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....
Written : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (12-Feb-14, 5:42 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே