கூண்டுக்குள்ளே கூண்டுக்குள்ளே

கூடுவிட்டு வந்த பறவையே
கூடுதாண்டி போனதேனோ
கூடி கூட்டுக்குள் குடியிருக்க
முடியாமலும் போனதேனோ
கூடுவிட்டு பறந்தபோது
கூட்டை நீயும் கலைத்ததேனோ
கூப்பிடும் தூரத்தில் இருந்தே
இன்னுமேன் இத்துணை குழப்பம்
கூந்தலுக்கு பின்னல் அழகு
குடும்பத்துக்கு பினைப்புதனே
கூனியே குருகுவேவென்று
ஓச்சமாய் கூப்பாடு போட்டாயே
குற்றம் கூரியததால்தானே
குட்டைக்குள் நான் விழுந்தேன்
கூடி கூடி பேசியதால் இனி
தெருக்கோடிதான் தாமதமின்றி
காக்கையின் கூட்டில் இன்று
இந்த குயிலின் குஞ்சுகள்
கண்களுக்கு காட்டாமலே
குஞ்சுக்கு குருதி தெரிந்துவிடின்
பின் கூடுவிட்டு பறந்துவிடும்
எனக்கு வலியும் குற்றவாளியுமில்லை
கூந்தலுக்கு பின்னலென்றும் அழகு
ஆனால் குடும்பத்துக்கு பினைப்புதனே.....

கவலைகளை சுமந்துகொண்டே ,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (12-Feb-14, 5:42 pm)
பார்வை : 223

மேலே