throgam

iraivan padaippil
irukkum இணக்கம்
nammil பலருக்குத்
தெரிவதைல்லை.

azhagaai irandu
Kaadhugal irukka
ondril mattum
வளையமோ கடுக்கணோ

பெண்டிரை intha
mogam patra
எந்நாள் varumo
தெரியவில்லை?.
Written : அன்புமணி செல்வம் (21-Mar-14, 10:24 pm)
Added : Anbumani Selvam


புதிதாக இணைந்தவர்

மேலே