துரோகம்

இறைவன் படைப்பில்
இருக்கும் இணக்கம்
நம்மில் பலருக்குத்
தெரிவதில்லை.

அழகாய் இரண்டு
காதுகள் இருக்க
ஒன்றில் மட்டும்
வளையமோ கடுக்கணோ!

பெண்டிரை இந்த
மோகம் பற்ற
எந்நாள் வருமோ
தெரியவில்லை?.

எழுதியவர் : அன்புமணி செல்வம் (21-Mar-14, 10:24 pm)
Tanglish : throgam
பார்வை : 119

மேலே