ulakatthin raja

oru சக்கரவர்த்தி irunthan. avan anega nadugalaiப் போரிட்டு vendran. ulakam muzhuvathaiyum dhan ஆட்சியின்கீழ் konduvara vENtum enbathuthaan avanathu latchiyam. avan oru sandaiyil ventra piraku dhan நாட்டிற்குத் thirumpich sentru kondirundhaan.

appothu oru vayathaana thuraviயைப் paarththaan. avar azhagana இயற்கைச்சூழலில் தனித்திருந்து bakthip பாடல்களைப் paadi makizhnthu kondirunthar. avar குரலிலே anbu perugiyathu. kankalail arivean ஒளி therindhadhu.

சக்கரவர்த்தி avarai nerungich sentru kettan: ""என்னை yaar enru தெரிகிறதா?'' thuravi satru neram மெüனமாக irunthaar. piraku, athey kelviyaiye சக்கரவர்த்தியிடம் thiruppik கேட்டார்: ""என்னை yaar enru ungalukkuth தெரிகிறதா?''

சக்கரவர்த்தி, ""தெரியாது'' enru pathil sonnaan. piraku, thuravi dhanனை அறிமுகப்படுத்திக் கொண்டார்: ""naanathaan intha ulakatthin raja!''

÷சக்கரவர்த்தி perithum viyappadainthaan. avan sonnaan: ""என்ன சொல்கிறீர்கள். intha ulakatthin raja naanathaan. naan evvalavo nadugalai ventraிருக்கிறேன்.''


thuravi சொன்னார்: ""அதிகார வெறிகொண்டு ippati alainthu திரிபவன் ulakatthin rajaவாக irukka mutiyaathu. intha ulagaththileiye naanathaan magizhchiயாக irukkaிறேன். எனவே, naanathaan intha ulakatthin raja.'' சக்கரவர்த்தி kettan: ""magizhchiயாக iruppathu yeppati enru enakum sollik கொடுங்களேன்!''

thuravi உரக்கச் சிரித்தார்: ""அதுகூட ungalukkuth தெரியாதா? aiyyo பாவம்! ungal manathai aaraainthu paarunkal. ange amaithi irukkaிறதா? apadi iruppatharku vaippillai. பேராசைக்காரர்களின் manathil eppothum amaithiயற்ற dhanமைதான் irukkaும். yennaip paarunkal! enakku enthap பிரச்னையும் illai. eppothum amaithi, சமாதானம், magizhchi!''

""நீங்கள் yeppati magizhchiயாக irukkaிறீர்கள்?'' enru சக்கரவர்த்தி kettan. thuravi சொன்னார்: ""பேராசையை ventraவனே intha ulakin unmaiyaana raja. dhan manathaiக் கட்டுப்படுத்தியவனிடத்தில்தான் magizhchi nilaththirukkum. அவனிடம்தான் amaithi irukkaும். apadiப்பட்டவன் சக்கரவர்த்தியை vidap பெரியவன்.''

thuravi SONNATHAI சக்கரவர்த்தி புரிந்துகொண்டான். dhanனை ventraவனே intha ulagai ventraவன் enru அறிந்துகொண்ட piraku, avan போரிடுவதை விட்டொழித்தான். dhan குடிமக்களுக்குப் panay செய்வதில் dhanனை mutrilum அர்ப்panayத்தான்
Written : விநாயகபாரதி.மு (15-Apr-14, 12:05 pm)
Added : vinayaka


புதிதாக இணைந்தவர்

மேலே