kaathalanaai naan

kaanum யாவிலும் nee...
காட்சிபிழையாகவேனும்
unnai thedum yenai arintha
en kangal - paar

un magizhchi
enனுள் mazhai aagirathu
un kanneer
enனுள் குளமாகிறது
un mozhigal
enனுள் kavithai aagirathu
un valikal
enனுள் வடுக்கலாகிறது - aam

paarவையாளனாய் naanillai
பங்கெடுதுக்கொண்டேன் - un
காதலில், kaathalanaai....
புரிகிறதா உனக்கு?

kanmoodum neratthilum
கணநேரம் அகலவில்லை
கனவாகவேனும் படர்கிறது - un
நினைவுக்கொடிகள்
en meethu...
Written : yazhl (17-Apr-14, 3:37 pm)
Added : yazhl


புதிதாக இணைந்தவர்

மேலே