aen aen athu aen

ulagil palarum தூற்றியபோதும்
vaazhnthen ஏன்?
puviyil silar போற்றியபோதும்
வீழ்ந்தேன் ஏன்?

ellorukkum பொதுநன்மை
seithen ஏன்?
manathai கருக்கும் poraamai
கொய்தேன் ஏன்?

matravarkku uthavum நற்சொல்லை
KODUTHEN ஏன்?
ennai உயர்தும் தீயசொல்லை
viduthen ஏன்?

yarum sellaa paathakalil
nadanthEn ஏன்?
evarum parkkaa veethikalil
kidanthen ஏன்?

mathiyai mayakkum parichai
maruthen ஏன்?
manathai mayakkum pugazhai
veruthen ஏன்?

podhuvaana seyalkalil ennai
maranthen ஏன்?
enakaana seyalkalil ennai
thuranthen ஏன்?

ஏன்? ஏன்? naan oru kavingan !
ஏன்? ஏன்? naan oru manithan !
ஏன்? ஏன்? naan oru nanban !
ஏன்? ஏன்? naan oru anben !
Written : சீர்காழி சபாபதி (25-Apr-14, 11:23 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே