poo

kachithamaai kaviyelutha
poo ontru KANDEN

செடியினிலே அரும்பாகி
mottaagi malaragi

kan kavara கன்னியாகி
வண்டெனும் காளை vara

kaaththu nintraal கனிவுடனே
vanthavanum அவளருகில் paranthu vanthu

aval ithazhil thaen arundhi
மயக்கத்திலே sirakadithu

mellisaiyai paadikkonde
thullaludan paranthu vittaan
Written : பாத்திமா மலர் (7-Jul-14, 5:53 pm)
Added : PANIMALAR


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே