iraivanin inaippu

amma...
un அரவணைப்பு,
karuvarayin கதகதப்பு !
kaatrum kooda
இடைபுக mudiyaa
un அருகாமை,
en சுவர்க்கம்!


naan
uruvaai valara
un udal thanthaayi.
உணவாய்,
un uthiram thanthaayi.
en உலகமாய்,
neeயாகினாய்.
நானாகவே, ingu...
nee மாறினாய்!

mozhi ariyaa naan
un pechil
மயங்குகிறேன்.
un ovvoru
asaivilim
unனை உணர்கிறேன்!

unakkum enakum
uravayum
thandiya
or unனதப் பிணைப்பு!
ithu
thaay சேய் enனும்
iraivanin இணைப்பு!
Written : தேவி ஸ்ரீ (18-Aug-14, 6:30 pm)
Added : devi sri


புதிதாக இணைந்தவர்

மேலே