KAAYAM

kanavugal...
யானியற்றிய thavangal...
கைம்மாறாய் விளைந்ததென்ன?

kavidaigal...
எனைப்பிழிந்தெடுத்த கதறல்கள்...
கால்தடம் பதிப்பதெப்போ?

kanavugalum kavithaikalum
கதறல்களும் தவங்களும்
kanneeril kalanthitta kaalangalum

kaviyamai ஆவதெப்போ?

வினைப் payan சேர்வதெப்போ?
viral nagam களைவதெப்போ?

KAAYAM patta nenjamum
kaanam paadum ullamum

கண்ணீரைத் துடைப்பதெப்போ?

13.08.2001
Written : மனோ & மனோ (3-Sep-14, 3:35 pm)
Added : christal


புதிதாக இணைந்தவர்

மேலே