ammaavin anbu

latsumi: en magan romba தங்கமானவன் தெரியுமா?
enறு பெருமிதமாக PESA தொடங்கினாள்.
ethiril கேட்டுகொண்டிருந்தாள் காமாட்சி.
"apadiயா?"வியந்தாள் காமாட்சி.
"பின்னே, en paiyan naan illama தூங்கவே மாட்டான்,en mela apadi oru
பாசம்"இன்னும் தொடர்ந்தாள்.
udanae காமாட்சியும் PESAினாள்.
"en paiyan mattum சும்மாவா? kaalaiyila naan ppoi எழுப்புனாthaan காபியே குடிப்பான்"
avaludaya பங்குக்கு chonnaal காமாட்சி.
"ஒ apadiயா! un paiyan yenga velai பார்க்குறான்?" latsumi kEDDaaL.
"அவன் bank la periya ஆபிசரா இருக்கான், unga paiyan "?
"en paiyan வெளிநாட்டுla velai செய்யுறான்...பாவம் enன sariya சாப்பிட்டான? இla்laையானு தெரியla, மாசத்துக்கு oru thadavai thaan வர்றான்". enறு eggathodu சொla்laிக்கொண்டு
kanneer vida ஆரம்பித்தாள்.
"கவlaைபடாதிங்க, namma pasangalukku entha பிரச்னையும் varaathu antha kadavul இருக்கான்..,naan ppoi samaikiren .." enறு iruvarum avaravar velaiயிla் ஈடுபட aarampiththanar.
antha muthiyor இla்laம் avarkalin maganகளை ethirparthu kaaththukkoNDiruNthathu.
Written : மு.தேவராஜ் (14-Sep-14, 10:52 am)
Added : devaadoss


புதிதாக இணைந்தவர்

மேலே