karuvaattuk kaadhal
கருவாட்டுக்கும் , athu kidanthu thoongum manal மேட்டுக்கும் idaiyaay oru kaadhal iruppadhaay karpanai ..nano manal medu ,
neeyo கருவாடு ,
ஒட்டிக்கொள்ளவாடி ennul neeyum ,
தொட்டுக்கொள்ளவாடி unnai naanum !
மணலெல்லாம் மணம் வீச,
manathoodu nee PESA ,
alaikadalena ezhukirathu nenjam - ennai
அடைகாத்துப் போயேண்டி konjam !
ennulளே saripathi kalanthu ,
ennithayam ponathadi kavizhndhu ,
uravaadi pogaathae pirinthu ,
unnale povene iranthu !
மண்ணாலே mannai ,
புதைத்தாயே ennai ,
மண்ணாகி ponaalum ,
மறவேனே unnai !
idaippatta kaalatthil ,
ippadiyoru kaadhal ,
இக்கருவாட்டுக் kaathalaukku ,
யாரிங்கே kaaval !
unnai ,
களவாடிச் sendraargal indru ,
பின்,
கறுவாட்டுச் santhaiyil nindru ,
kuuvi kuuvi விற்றர்களே -நம்காதலை
kooru pottu விட்டார்களே !!!
IRFAN...
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [52]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]