intha nimidam varai vaazhkiren

intha nimidam varai vaazhkiren ...!!!

ennavane ....
unnodu sernththiruntha ...
nimidankalai ninaithe ..
intha nimidam varai vaazhkiren ...!!!

un ninaivukal ....
illamal yeppati vaazhven ...
அப்படிஎன்றால் naan ..
irantha sadalamaaka அல்லவோ ..
irunthirupen ....!!!

குறள் 1206
+
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் ulla உளேன்.
+
நினைந்தவர்புலம்பல்.
+
thirukkuralum kavithaiyum - இன்பத்துப்பால்

kavithai en - 126
Written : கே இனியவன் (17-Nov-14, 9:52 am)


புதிதாக இணைந்தவர்

மேலே