nanban

nalla naal athuvuma kovilukku போகலாமென்று ppoi கொண்டிருகும் bodhu ethire vantha nanban oruthan

"எங்க போகிறாய்?" enru kettan.
'ஆஹா... nalla naalum athuvuma அபசகுணம் maathiri கேட்கிறனே' ena ninaithuk kondu

“kovilukku போறன் மச்சி...” ena்றேன்.

“ena்னது கோவிலுக்கா? ” AACHCHARIYATHUDAN kettan.

“ஓமடா இண்டைக்காச்சும் kovilukku போவம் ena்றிட்டு....”

“எதுக்கு...?” - avan

“kovilukku எதுக்கடா போவாங்கள். தரிசனத்துக்கு தான்” - naan

“அதானே paarthaen neeyaavathu kovil kumbida போறதாவது” - avan.
.
.
.
.
.
# aamaa naan ena்ன chonnen avan ena்ன sonnaan.

naama மாறணும்னு nenaithalum இவனுக விடமாட்டங்க pola.
Written : விக்கிரமவாசன் வாசன் (12-Dec-14, 9:29 am)


புதிதாக இணைந்தவர்

மேலே