pirandhadhu puthandu venba

கதிரவனைச் sutrum kadamaiyil
poomi puthiya kanakkil புகுந்தது,
உதித்திடும் gnayiru pole
நிமிரட்டும்
iv இரண்டாயிரத்துப் pathinainthu!

[இருவிகற்ப nerisai venba]

oru இயற்பியலாளனாய் என்வரையில் ‘puthandu’ enbathan porul ithu mattumthaan - poomiயானது sooriyanaik kanakkilலாமல் suttrich sutri varukiRathu... rathil poomiயின் நீள்வட்டச் sutruppaathaiil yetho oru pullaiyai naam அடையாளமாகக் கொண்டு, anthap புள்ளிக்கு meendum வருவதைப் புத்தாண்டாய்க் கொண்டாடுகிறோம்... (poomi thodangiya antha unmaiyaana ’puthandu புள்ளி’ nammaal ariya இயலாதது! eninum vevveru கலாச்சாரத்தில் vevveru காரணங்கள்பற்றி vevveru pulligal புத்தாண்டாய்! “பொழுது” போகதவர்கள் athaip patrich சண்டைகூடப் போட்டுக்கொள்ளலாம்!)

apadi oru kanakkil
oru puthanduப் pulliyil
poomi itho meendum varukiRathu,
2015 (இரண்டாயிரத்துப் pathinainthu - கச்சிதமான venba ஈற்றடியாய்!) malarkiRathu...

உதிக்கின்ற ஞாயிறைப் pola
athu nam vaazhvil வண்ணமயமாய்,
puthiya எண்ணங்கள்,
அவற்றைச் செயல்படுத்த
puthiya ஆற்றல்கள்,
atharku uthava
puthiya thozhamaikal
athan பலனாய்
puthiya ellaigal tharuvathaai
amaiya venti விழைகிறது paadal...

/கனவு meippada வேண்டும்,
கைவசமாவது viraivil வேண்டும்.../

OM OM OM...

iniya puthandu nalvazhththugal...

நட்புடன்,
vijay :-)
Written : விஜயநரசிம்மன் (30-Dec-14, 9:24 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே