virisalgal

uravukal idaiyinil
idaiveli perugida
kaaranam ethuvena
thediye அலைந்திட
thevaiye illaiye
தன்முனைப்பு ondrayae
thayakkamum indriye
ullamum சொல்லுதே !

தன்முனைப்பு indriye
tharaniyil எவருளர்
என்றதோர் unmaiyai
நோக்கிடில் vilangume
தன்முனைப்பு thavarillai
unmaithaan aayinum
kattukul vaithida
இக்கட்டுகள் குறையுமே !

ennidam உள்ளதில்
unnidam உள்ளதில்
தன்முனைப்பு onruthaan
பொதுவென iruppathaal
iruvarum சமமேனும்
unmaiyai arinthida
idaiveli குறுகுமே
பகைமையும் விலகுமே !

தன்முனைப்பும் தேவைதான்
இயங்குதற்கு விசையென
அளவுடன் athuvume
இருந்திடல் நன்மையே
அளவது perugida
அர்த்தமும் indriye
virisalgal valarvathu
paarinil iyarkaiye !
Written : கருணா (5-Feb-15, 2:00 pm)
Added : karunanidhy


புதிதாக இணைந்தவர்

மேலே