velaiyaip paarppom

naasam..
mosam..
narakam..
thegam..
muulai..
முடுக்கு ..
yennappa ithu..
சுத்தமா ninaivil ethuvum
சுத்தமா தெளிவா..
vara maattenguthu..
சரி..சரி..
பிரஷரை ஏத்துற
ethaiyum செய்யாதீங்கன்னு
doctor sonnathu
சரியாத்தான் irukkuthu..
நாளக்கி
எண்பதாம் vayathu poorthi ஆவுது
antha வேலையப் paarpom.
engae pochchu en kannadi
kavithai ezhuthum முன்னாடி!
..
அப்...பா..!
Written : கருணா (14-Feb-15, 5:20 pm)
Added : karunanidhy


புதிதாக இணைந்தவர்

மேலே