pirantha naal parisu

pannirendu MANIKKU nichayam அழைத்திட வேண்டும்,
வாழ்த்துச்சொல்லிட வேண்டும்!
enru naan ninaikum pozhuthe தோன்றியது,
enakku indru சிவராத்திரிதான் enru.
unmaiyileye சிவராத்திரியாம்!
நாளைக்காக காத்திருகிறது,
endro வாங்கிவிட்ட பரிசுகள்!
அன்பே, pirantha naal வாழ்த்துகள்!
Written : நிரலன் 'மதியழகன் (17-Feb-15, 8:08 pm)
Added : mathiazhagan01


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே