பிறந்த நாள் பரிசு

பன்னிரண்டு மணிக்கு நிச்சயம் அழைத்திட வேண்டும்,
வாழ்த்துச்சொல்லிட வேண்டும்!
என்று நான் நினைக்கும் பொழுதே தோன்றியது,
எனக்கு இன்று சிவராத்திரிதான் என்று.
உண்மையிலேயே சிவராத்திரியாம்!
நாளைக்காக காத்திருகிறது,
என்றோ வாங்கிவிட்ட பரிசுகள்!
அன்பே, பிறந்த நாள் வாழ்த்துகள்!

எழுதியவர் : நிரலன் 'மதியழகன் (17-Feb-15, 8:08 pm)
பார்வை : 2206

மேலே