என் ஆறடி நிலம் எங்கே
"உலகிருக்குது ஊரிருக்குது உள்ளமும் இருக்குது
ஊருக்குள்ள பேரிருக்குது உண்மையும் இருக்குது
குசும்பு என்ன உசுப்பி என்ன ஆகப்போகுது
உலகமே நாடக மேடையில ஆடிக் கிடக்குது
உலகளந்த பெருமாளுக்கு உருவம் குறைஞ்சது
உண்மை தெளிஞ்சதுமே பலி முகம் வாட்டம் காணுது
மூன்று அடி மண் கேட்டு வாமன அவதாரம் ஆனது
மூன்று அடிக் கேட்டதுக்கே சுக்குக்கு விழி போனது
இங்கு ஆறடி நிலத்துக்கே மனிதர்கள் அவதாரம் தேடுது"