அழகின் ஆராதனை

மஞ்சள் இளவெயில் மாலைக்கா ராதனை
மாலைஇன் தென்றல் மலர்களுக்கா ராதனை
பூமலர் புன்னகை நல்வசந்தா ராதனை
நல்வசந்தத் தின்வருகை காதலின்னா ராதனை
காதலின் ஆரம்பம் இன்கவிதா ராதனை
என்கவிதை எல்லாம் அழகினா ராதனை
நன்மலரே நீஅறி வாய்

------கவின் சாரலன்
ப ஃ றொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (17-Feb-15, 7:53 pm)
பார்வை : 114

மேலே