appa

yaar adichaalum அம்மானு பேர்,
solli அழுதிடுவேன்,
aanalum appaகிட்ட,
solliடுவேன்னு மிரட்டிடுவேன்..!! 

தெய்வத்த kumbida solli,
un thol mela சுமந்திடுவ...

en தெய்வத்து mela அமர்ந்துகிட்டே,
naa தெய்வத்த yeppati வணங்கிடுவேன்....!!
.

kaal vayiru ara vayiru தின்னுகிட்டு,
enakku pidicha சாதத்த..
ammaava seiya solli,

soodaana சாதத்த uuthi uuthi ஊட்டிடுவ..!!
en SIRIPPAIYUM thaan paarthu nee ரசித்திடுவ..!!
.

naaள் ellam உழைச்சலும்,
enனோட sernthu oor suthi காட்டிடுவ...
.

appa nee veLi ooru போகையில,
naa thembi thembi அழுதிடுவேன்..
.

aanalum nee vaanki வரன்னு sonna
pommai Car-அ நெனச்சிகிட்டே,
enன maranthu உறங்கிடுவேன்...!!!
.
oosi onnu பார்த்தனுன்ன..
naa oyaama அழுதிடுவேன்..

onnuம் illa.. onnuம் illaனு..
solliபுட்டே un vayili ஓர கண்ணிர..
methuvaa nee துடச்சிடுவ....
....................................................................................................................................................................
appa unன pathi kavi elutha mutiyaama...
en pena mullum அழுகுதப்ப...

- R.Govarthanan
Written : R.Govarthanan (14-Apr-15, 10:01 am)
Added : Govarthanan


புதிதாக இணைந்தவர்

மேலே