appavin rasigan
rasiganaainaan!
கதாநாயகனாய்
en தந்தை!
avarai
annanthu parthe
வளர்பவன் naan
இன்றும்!
MUTHUGU pakkam
thatti koduppatharku mattumae enறு
solliyum seythum
வருபவர்!
தராசு pidiyin
நேர்மையில்
நிக்காத ஓட்டத்துடன்
uzhaippil ஆசானாய்!
kaayangalai tharum
kaadhal tholvi
enakko en
thanthaiyaai தந்தது!
thaayaval kopam
kanneeril
thanthaiyean பாசமோ
கோபத்தில்!
en
valkaiyin
ஆதியாய் இருந்தவர்
அந்தமுமாய் irukka
வேண்டுகிறேன்!!!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- TPRakshitha [38]
- கவின் சாரலன் [28]
- மனக்கவிஞன் [26]
- மலர்91 [26]
- கவிஞர் கவிதை ரசிகன் [25]