indru mulaiththa kaalaan

indru peitha mazhaiyil
indrey முளைத்தாலும்
naalai parpavar sollவார்
netru peitha mazhaiyil
indru முளைத்தது..!

nee vaangiya vetrigal
குறைவென்று சிரிப்பவரிடம்
yeppati புரியவைப்பாய்
kuraintha அதிர்வெண்ணிலேயே
sinkam முழங்கிவிடுகிறதென..

kuraigalai thedi pitithu
குத்திச் செல்பவரிடம்
siritha mugatthodu solliyanuppu
aththanaiyum அக்குபஞ்சர்.

mudinthavarai vegamai oadi
kadaisiyaka வந்தாலும்-உனக்காக
palatha கைத்தட்டல் ketkirathu
idappakkam irukkattum un
valathu கை..!

kuniya vaithu எழுபவரிடம்
nimirnthu nindru soll
yettu நியூட்டனில் உடைந்துவிடாது
en முதுகெலும்பென்று..!

un முயற்சிகளை
வாசித்துவிட்ட pin
echchil தொட்டுத் thadavi
pakkam திருப்புபவர்கள்
niraiya ullanar. கவனம்..!

kanaamal போய்விட்டானெனும்
கெகபெகேக்களுக்கு theriyaadhu
nee innoru vaanathil
உதித்துக்கொண்டிருப்பது..!

ellamum thaanti வாழ்..!
vaazhkkaiyenpathu
போராட்டமாம் நந்தவனாமாம்
குழப்புவதற்கு கொடுக்கப்பட்டவை.
மரணமென்ற pakkatthil thaan
விடையெழுதி vaikkappatullathu.
--கனா காண்பவன்
Written : கனா காண்பவன் (23-May-15, 7:23 am)
Added : thaagu


புதிதாக இணைந்தவர்

மேலே