ANNAA

muthanmuthalil 'அ' podak katrukkondathu
அம்மாவிடமோ,ஆசிரியரிடமோ illai...
annanidam irunthu தான்!!!

muthanmuthalil adi vaangiyathu
அம்மாவிடமோ,appaவிடமோ illai...
அண்ணனிடமிருந்து தான்!!!

thangaikalin muthal thozhan
annan தான்!!
ammavidam கோள்மூட்டி adivaanki tharum muthal ethirium
annan தான்!!!

piditha paadal totanki
piditha nadigar varai
annanகளின் விருப்பமே
thangaikalin விருப்பமாகிறது...

appa vaanki thantha சாக்லெட் muthal
tv ரிமோட் varai
annan-தங்கை sandaiyil
ethuvum தப்பியதில்லை...

ethuvum தெரியாவிட்டாலும்
thangaikalin mun
ellam தெரிந்தவர்களாக kaattik kollve annanகள் virumbukirargal...

thangaikalin hero க்களாக
annanகள் வலம்வருகிறார்கள்...
silasamayam கோமாளிகளாக
நடிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள்...

அம்மா,appaவின் kopathaik kaattilum
annanin siru mowname
thangaikalai கலக்கமடைய vaikkirathu...

thangaikalai kiNdal seithu
விமர்சிக்கவும்,மனதிற்குள் ரசிக்கவும் seikirarkal
intha annanகள்...
Written : நாகலட்சுமி (23-Jun-15, 12:34 pm)
Added : nagalakshmi


புதிதாக இணைந்தவர்

மேலே