en arumai kathaliye

aarparikkum katalum
அடங்கிவிடும்
un சிர்ப்பலையால்

kottum அருவியும்
நிசப்த்தம் aagividum
un kaal kolusin ஓசையால்


காட்டாற்று வெள்ளமும்
amaithiyaay oodum
un oDdaththin வேகத்தால்

sutterikkum suriyanum
sugamai குளுமைதரும்
un kopaththin உச்சத்தால்

iravinile olimugam
kaattum nilavum
olinthu kollum
un பேரழkaal ..
Written : கவியாருமுகம் (2-Jul-15, 12:01 pm)
Added : kaviarumugam


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே