kalyaana medai kanneer vadikkithu

valaiyadi vaazhaையாய்
vaazhvaangu vaazha venti
vaayara vaazha்த்துகின்றன
vaasalile kattapatta
vaazha்விழந்த vaazhaை marangkal !

paavam avai !
neengale sollungal !

vaazhaைத் thaarai sumanthu nirkkum
intha karpini marankalin
KALGALI வெட்டித்தான்
ippati kattip poodalama ?


netru வரை,
செடித்தாய் madi amarnthu
punnakai veesiya pachilam pookal
இன்று,
பலvanthaமாய்ப் parikkappattu
kaalgal பிணைக்கப்பட்டு
மாலையாய்த் திரிக்கப்பட்டு
thookkil allavaa தொங்குகின்றன
மணமக்களின் tholgal mel !


netru வரை,
குதூகலத்தோடு கூவிச் siritha
kokkarakko கோழிகளும்
அம்மே! enru thamizh பரப்பிய
appavi ஆடுகளும்
வாலாட்டியே vaazha்ந்து vantha
வயோதிக meenkalum
இன்று,
thundu துண்டாய்க் கிடக்கின்றன,
vaazhaை illlai ennum
குருசேத்திரப் porkalaththil !


மிச்சமாய்ப் pooivitta
echchil உணவுக்காக
உச்சக் kattap போரைத் totanki vittana !
ungalin theru naykal !
அங்கே,
பலமில்லா naaikali
pali கொடுத்தப் pirake
பலசாலி naykal
பசியாற்றிக் kolkintrana !


manitharukku vendumanaal
ithu kalyaana மேடையாய்க்
kaatchi tharalam !
matra sila உயிருக்கோ
thookku மேடையாய் allavaa
thunbam tharukirathu !


மேலோட்டமாய்ப் paartthaal
அமங்கலமாய்த் theriyum !
utruk konjam paarunkal
அங்குலமாய்ப் puriyum !


ondru mattum தெளிவானது !

oru uiyiraik கொன்றால்தான்
oru uyir vaazha mudiyum
ennum parinaama விதியானது
kaadugalil matumalla
kalyaana மேடைகளிலும்
நிரூபிக்கப்படுகிறது!
Written : அருண் பாரதி (19-Jul-15, 9:08 am)
Added : Arun Bharathi


புதிதாக இணைந்தவர்

மேலே