nun manithuli

kanmun kadanthu pogum
kaalaip perunthu...

odivanthu கையிலெடுக்கையில்
முடிந்துpogum அழைப்poசை ..!

மிகப்பெரும் arankathil
maranthu tholaikkum சிலசொற்கள்..!

தேர்வுமுடிவைத் thedum
படிக்காதவனின் kangal ...

தீக்குளித்தவன் udalil
theeyin நெருக்கமுணரும் neram..

poராடித்தோற்ற pennai
அடவனொருவன் தொடமுயலும் neram ...

ethirvarum வாகனத்தோடு
poகுமுயிர் என்றறியும் nodi ..

............................................................
.............................................................

kaalame ! -
nee
காலமாகிப் po ...
Written : நிலாநேசி (29-Jul-15, 12:20 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே