anjali

anaathikkam அழியவில்லை
அறவோடு..
araikurai gnanathodu
எட்டித்தான் parkkirathu
emdan manathil
avvappothu...

samayalarai raani
சங்கடத்தில் IRUKIRAL..
thannudaiya kudumpathil
தனக்காய் illatha or itathil
avalidam yenna kedka ena
பொருட்படுத்தாத
sila புண்ணியவான்கள் maththiyil
aval intrum IRUKIRAL
verum போதைப்பொருளாக mattum..

un mudivai திணிக்கத் therintha unaku
aval mudivai kedkaக்கூட neramillai..
asaippatadhai kodutha nee
அந்தஸ்தை mattum maruthuvittaai..

அங்கிகாரம் illatha avaluku
அக்கிரமம் izhaitha புண்ணியவானே!
un அதிகாரத்தை ஜெயிக்கவைக்க
எத்தனையோமுறை..
aval dhan மரியாதையில் thorruவிட்டாள்..
thorru.. thorru.. aval
tholvikku மடியாகவும்
un mudivukku thunaiyaagavum
kaalan avalai தேடும்வரை
kalithu ஓய்ந்துவிட்டாள்..

ini aval kallaraiyilavathu கேட்டுவிடு..
mani mandabam கட்டவா..
manathil mandabam கட்டவா ena்று..
athuvae nee
avaluku seiyum
iruthi அஞ்சலியாக irukkattum..

குறிப்பு:
dhanனை nambi vaNthavaLai
தவிர்த்துவிட்டு முடிவெடுக்கும்
தலைக்கணம் konda thalaivanai mattum
thakukirathu ikkavithai..
Written : தீபாகுமரேசன் (10-Aug-15, 6:03 pm)
Added : deeba


புதிதாக இணைந்தவர்

மேலே