saami

இறைச்சி கொழுப்புகளின்
ருசியற்ற சமைக்காத வாடைகளில்
butthan சுவாத்திருக்கக் கூடுமென
போதிமரங்கள் பேசிக்கொள்கையில்
athan verkalin man kiiriya திமிரலில் sila kaalgal தடுக்குவதாக
திரும்புகின்றன..

அவிழ்ந்த சிறுமலர் நறுமணங்களில்
innum மெல்லியதாய் nabikal
punnakaithu அமர்ந்திருந்தாரென
pirai sulntha நட்சத்திரமொன்று
solli ஜொலிக்கையில் eunthu munaiகளிலொன்று sila kaathukalai தைக்கின்றன...

oru கன்னமென்பது ungal நம்பிக்கையெனவும் innoru கன்னமென்பது ungal பொறுமையெனவும் iesu மொழிந்தார் ena silaுவையொன்று உபதேசிக்க sila kaikal kotariyai ஓங்குகின்றன..

anpirkku padaikapatta yaavum
அன்பிற்கே ena இறைச்சியை இராமர்
சுவைத்தார் ena்று uraitha udhadugalai
sila kagithangal மூடிவிட்டு
முறைக்கின்றன...

vazhga paaratham ஜெய்ஹிந்த் ena்பதும்
எங்களுக்கான மந்திரமென்னும் manitham MARANTHA தலைகளையும் kanakkil serthathu மக்கள்தொகை kaattum புள்ளிவிவரங்களின் pilaiyena munai மழுங்காத pena meesai வரைந்துவிட எளிதாகவே அழித்துவிடுகிறது saami....
--கனா காண்பவன்
Written : கனா காண்பவன் (13-Aug-15, 9:25 am)
Added : thaagu


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே