amma

inbam vanthal illam நிரப்பிடுவாள்...


thunbam vanthal thannul அடக்கிடுவாள்...


ayaraamal உழைத்திடுவாள்....


urangaamal விழித்திடுவாள்....


namakkaaga valikal ethaiyum தாங்கிடுவாள்.....


kidaippathai பகிர்ந்திட சொல்லிடுவாள்....


கிடைக்காததை maranthida seythiduvaal....


anbinal எகரஸ்ட்-யும் மிஞ்சிடுவாள்....


ullaththaal anaivaraiyum கவர்ந்திடுவாள்....


பொறுமையினால் anaivaraiyum வென்றிடுவாள்....


கற்பனைக்கூட seiya mudiyaatha athisaya piravi aval....


antha katavulum potra
vendiya kadavul aval....



....amma.....










!....உன்னோடு naan unakaaga naan....!
Written : தர்ஷா ஷா (13-Aug-15, 12:58 pm)
Added : THARSHA sha


புதிதாக இணைந்தவர்

மேலே