anthath tholaikatchi vilamparam

anthath tholaikaatchi விளம்பரத்தை
neengal பார்த்திருப்பீர்கள்,
பக்கோடா சாப்பிட்டுக்கொண்டோ .......
குருமாவிற்கு uppuk kuraivu enru
manaiviyidam இரைந்துகொண்டோ ......
சுற்றிலுமிருக்கும்
antha vivasaaya nilam
thanathu tholirsaalaikku
migap poruththam
endroru தொழிலதிபர்
கிராமத்துப் periyavaridam
சிலாகிப்பதாகத் thodankum
vilamparam athu ........
aam அதேதான் !
" ingey
aangilam pesum
மேலதிகாரிகள் கிடைப்பார்களா ? "
enkira
அத்தொழிலதிபரின் " எகத்தாளக் kelvikku "
சாட்டையடிக்கும் vidhamaka
கூட்டத்தைப் பிளந்துkondu varuvaal
paleerenru oruத்தி,
" puthagathin tharaththai
athan மேலட்டையைக் kondu
மதிப்பிடாதீர்கள் "
enru கூறிக்கொண்டே .........!
nalla விளம்பரந்தான்,
oru vivasaaya nilaththai
தொழிற்சாலை ஆக்குகிறது,
aangilam பேசுபவனே தரமானவன்
enkiraது,
irudhiyaga
india kiramangal
puthagathin சுமாரான
மேலட்டை pondravai
endroru karuththaiyum
முன்வைக்கிறது அர்த்தபுஷ்டியுடன் ....!
இத்tholaikaatchi விளம்பரத்தை
innum innum innum
மயிரே போச்சென்று
naam பார்த்துக்கொண்டேதான் iruppom
பக்கோடா சாப்பிட்டுக்கொண்டோ .......
குருமாவிற்கு uppuk kuraivu enru
manaiviyidam இரைந்துகொண்டோ ......!
Written : குருச்சந்திரன் கிருஷ் (14-Aug-15, 3:14 am)
Added : krishnadev


புதிதாக இணைந்தவர்

மேலே