ethu nagarigam

dhan thaayமொழியில்
innoruvan
பேசுவதைப் paarthu
yelanam செய்வதா nagarigam?

udalai maraikka
aniyum aataiyai
குறைப்பவனா நாகரிகவாதி?

குளிர்பானம் குடிப்பவன்
koozh அருந்துபவனை
paarthu பட்டிக்காட்டான்
enru kooruvathu thaan
indraiya நாகரிகமோ!?

thaay sollai
KETKAAMAL
விளம்பரத்தை ellam
appadiye nampuvathu
thaan indraiya
தலைமுறையின்
நாகரிகமோ?


kalachara idangalil
ellam
அநாகரிகமாக
நடப்பவன் thaan
நாகரிகவாதியோ?
@@@@@@@@@@@@@@

ethu nagarigam ?
தூங்குபவனை எழுப்பலாம்.
thoonguvathu pol நடிப்பவனை!...
Written : பிரபாவதி வீரமுத்து (14-Aug-15, 7:25 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே