kaviuyum naanum

kulikum potho
உணவருந்தும் potho
திடீரெனயெழும் varikalai
எழுதயியலாமல்
தவிக்kaviடுவேன்
silaneram kaviyay...

தலைப்புக்கிட்டிய pinnum
thanaga varikalai
tharamal ennai
தவிக்kaviடும் kavi
எதிர்வினையாய்...!
--------------------------------------------------------------------
kumaresan krishnan
Written : குமரேசன் கிருஷ்ணன் (31-Aug-15, 9:19 am)


புதிதாக இணைந்தவர்

மேலே