rasippom vaa maname

EI maname ....
naanum neeyum என்னவனுடன் ....
கூடுவோம் vaa maname vaa ....
ennavan patum vethanaiyai ....
rasippom vaa maname .....!!!

அவசரபடாதே maname .....
avarin vethanaiyai ....
rasikkum varai koodil seiyathe
oodal seivom maname ....!!!


+
குறள் 1301
+
புலவி.
+
pullaa திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் SIRITHU.
+
thirukkuralum kavithaiyum - இன்பத்துப்பால்
+
kavithai en - 221
Written : கவிப்புயல் இனியவன் (8-Sep-15, 9:38 am)


புதிதாக இணைந்தவர்

மேலே