edhirpaarppu
எதிர்பார்ப்புக்கள்---------------------
kanivaana parvai
kurumbu பேச்சு!
இடைஇடையே
mukam valiyum
வெட்கம்!
துருதுரு vizhikal
solla துடிக்கு
வார்த்தை!
thaduthu niruthum
நாணம்!
uthadu kadikkum
அழகு!
athil நசியும்
manasu!
nuni naakkin
asaivil
en uyir vekum
தணலில்!
un manasu அவிழ்ந்த
நேரம்!
en mounam seitha
பாவம்!
thunichal tholainthu
போக!
aval ninaivu
mattum
வரமாய்!
kaalam kadanthu
போச்சு!
இனிதொரு santhipukku
yeengum manasu!!!
லாஷிகா!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [27]
- Dr.V.K.Kanniappan [26]
- மலர்91 [21]
- யாதுமறியான் [21]
- ஜீவன் [13]