alla alla

eluthappadatha kaaviyam sariththiram alla
theriyap padatha karpanai காட்சிகளல்ல
தீட்டப்padatha sithiram ஓவியமல்ல
சிரிக்ககூடாத onrum நகைச்சுவையல்ல
maraikka mudiyaatha onrum இரகசியமல்ல
சேர்க்கப்padatha onrum சொத்துமல்ல
karunai illaathathu கடவுளுமல்ல
potra mudiyaathaது புகழ்ச்சியுமல்ல
அமைக்கப்padathaது கூட்டமுமல்ல
தீட்டப் padatha katthi கூர்மையுமல்ல
இணைக்கப் padathaது பாலமுமல்ல
செதுக்கப்padathaது silaiyum alla
சொல்லப்padathaது காதலுமல்ல
sokka vaikkaathathu vaitthai alla
anaikka mudiyaathaது அன்புமல்ல
ஆளப்padathaது தேசமும் alla
anivaguppu illaathathu படையுமல்ல
aandavan arrathu ஆலயமுமல்ல
ஆசைப்padathaவன் manithanum alla
Written : பாத்திமா மலர் (24-Sep-15, 6:50 am)
Added : PANIMALAR


புதிதாக இணைந்தவர்

மேலே