matham piditha matham

கிருத்துவம்

தென்னிந்திய திருச்சபை
கத்தோலிக்க திருச்சபை
பெந்தகொஸ்தே

anaivarum ore aalayathil
செபம் seithaal .....

இஸ்லாம்

லெப்பை
மரக்காயர்
ராவுத்தர்

anaivarum ore pallivaasalil
தொழுகை seithaal .....

inthu

pillaiyaar kovilgalil karuppasamyயோ
karuppasamy kovilil பிரமனரோ
archanai seithaal ....

enakum kooda உம்மதம்
vara சம்மதமே
Written : மா.மு.தமிழ்நேயன் (15-Oct-15, 2:00 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே