kaadhal tholvi

ulakam உருண்டையென்று
appothu sonnathu
ippothuthaan புரிகிறது..!

un peyarodu arambitha kirukkalkal
enkenko பயணித்தாலும்
un பெயரோடேயே முடிந்துபோகிறது
சமாதிக்குள் பிணமாய்...!
Written : க.அர.இராசேந்திரன் (31-Oct-15, 12:45 am)
Added : KR Rajendran


மேலே