காதல் தோல்வி

உலகம் உருண்டையென்று
அப்போது சொன்னது
இப்போதுதான் புரிகிறது..!
உன் பெயரோடு ஆரம்பித்த கிறுக்கல்கள்
எங்கெங்கோ பயணித்தாலும்
உன் பெயரோடேயே முடிந்துபோகிறது
சமாதிக்குள் பிணமாய்...!
உலகம் உருண்டையென்று
அப்போது சொன்னது
இப்போதுதான் புரிகிறது..!
உன் பெயரோடு ஆரம்பித்த கிறுக்கல்கள்
எங்கெங்கோ பயணித்தாலும்
உன் பெயரோடேயே முடிந்துபோகிறது
சமாதிக்குள் பிணமாய்...!