பாடல் -முஹம்மத் ஸர்பான்

(காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் தான் என்ற ராகத்தில் எனது வரிகள்)

கண்களோடு மனுவெழுதி தோற்றுப்போன காதலன் தான்
கண்களோடு மனுவெழுதி தோற்றுப்போன காதலன் தான்

கண்களோடு மனுவெழுதி தோற்றுப்போன காதலன் தான்
கண்களோடு மனுவெழுதி தோற்றுப்போன காதலன் தான்
பெண் உள்ளம் என்ற ஊரில் என் விம்பம் கண்ட போது
காதல் என்னை ஏற்கவில்லை நானும் காதல் மறுக்கவில்லை.

அன்பே அன்பே அன்பே அன்பே காதல்
உன் மேல் அன்பே உன் மனம் கிடைத்த பின்பே
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி
ஆ....
__
இவள் வெட்கத்தின் முகவரி கண்டு கொண்டேன்
இன்று தாவணிப் பெண்ணுக்கு கொண்டாட்டமோ
இவள் வெட்கத்தின் முகவரி கண்டு கொண்டேன்
இன்று தாவணிப் பெண்ணுக்கு கொண்டாட்டமோ

மனம் உன்னை கண்டு தள்ளாடுது
நாள்தோறும் துணை அணை என்று நான் பாடுறேன்.

உயிர் எச்சத்தின் நீ மச்சங்களா
உன் எச்சத்தின் மிச்சப் பூச்சு நான்

அங்கு தனிமை கண்டு அனாதையாக
நீ வந்து அணைத்தாய் மன்னவனாக
__
கண்களோடு மனுவெழுதி தோற்றுப்போன காதலன் தான்
கண்களோடு மனுவெழுதி தோற்றுப்போன காதலன் தான்

ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி
__
உந்தன் கனவினில் மடிவது தவம் தவம்
இந்த வலியினால் நொந்தது அகம் அகம்

உன்னை நெஞ்சுக்குள் அணைப்பது சுகம் சுகம்
ஆனந்தமே இனி எம் உயிர் போனாலும்

உலகம் அழியும் வரை காதல் காற்றாடிதான்

மேகத் தூரம் வரை காதல் வென்று வரும்

யுகம் மாறினாலும் காதல் நேசம்
கல்லறை தோறும் துடிக்கும் சுவாசம்.
ம்ம்….ஆ…
__

கண்களோடு மனுவெழுதி தோற்றுப்போன காதலன் தான்
கண்களோடு மனுவெழுதி தோற்றுப்போன காதலன் தான்

ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி

கண்களோடு மனுவெழுதி தோற்றுப்போன காதலன் தான்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (31-Oct-15, 12:21 am)
பார்வை : 149

மேலே