ippravi pothaathu

thanathu vaganathai
enathu peranin மிதிவண்டியருகே niruthivittu
enakku mattum கேட்கும்படி
mika sathamaai
kathavaith தட்டிக்கொண்டிருக்கிறான்
kaiyil கயிற்றோடு eman.

azhugaiyai ஒலிபரப்ப
kaatru thannai
திடப்படுத்திக்கொண்டிருக்கிறது.

en kadasi சுவாசத்திற்கான ஆக்சிசன்
en அறையை வந்தடைந்துவிட்டது.

intha vithavaiயின்
iruthi oorvalathil thoova
pookal parikkappattu - oru
poochedi vithavai ஆக்கப்பட்டிருக்கும்.

ithuvae tharunam vanthuவிடுவென
செவியோரம் இருகுரல்.
oottam pazhakiya
மகள்வழி peran mugamum
maraintha en kanavan mugamum
vanthu vanthu maraikirathu.

itho தயாராகிவிட்டது en uyir
veroru payanaththirku.
en கணவனது ninaivukalai mattum
periya பொதியாய் kattikkondu.

சத்தமிடாமல்
satru poru emane

atutha aRaiyil உறவிலிருக்கும்
en மகனது
utchathil en uyir பறி.

ninaivup பொதியோடு
neendhik karu சேர்வதே en மறுவிதி

pothavillai இவ்வோர்பிறவி
enனவனது anbil thilaikka ...
vENtum இன்னோர்பிறவி
avanathu kathalil en uyir karaikka..
Written : மு.ஜெகன் (3-Nov-15, 4:11 am)
Added : Jegan Murugaiah


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே