puyal seetram katturai

*
iyarkaiyin panikal ennavendru evarukkum ethuvum தெரியாது? avai நியதியோடு seyal புரிவது yeppati enru ethuvum தெரியாது? ஐம்பூதங்களின் நற்panikal உயிர்வாழ்வதற்கான aathaara சக்திகளாகத் திகழ்கின்றன. avaiகளின் seyalபாட்டடில் kooda மௌனமும், சீற்றமும் kooda உள்ளடங்கியிருக்கின்றன. ,வெப்பம், மழை, kulir puyal poogambam ena anthanthak kaalangalil thaangamudiyaatha அழுத்தங்களிளால் avaiகள் வெளிப்படுத்தி vidaுகின்னறன. athuvae வெயில், kulir, puyal, poogambam enru பருவம்தோறும் thannai வெளிப்படுத்தி ஆசுவாசப்படுத்திக் கொள்கி்ன்றன. ,இயக்கச் seyalபாடுகளைப் புதுபப்பித்துக் kolkintrana. இவற்றினால் பாதிக்கப்படும் கோடானகோடி makkal பாதிக்கப்படும்போது vaazhvin நிலைப்பாடுகள் நிலைக்குலைந்துப் போய்vidaுகின்றன. athanaal thaangamudiyaathaத் thuyaramum thunbamum வாட்டிvaikkinrana. இந்நிலையிலிருந்து avargal மீள்வதற்கு evvalavu kaalam edutthuk kollum enruம் சொல்வதற்கில்லை.ஆயினும், இச்சமுதாயம் evvalavu பாதிக்கப்பட்டாலும் athanai VEDIKKAIP parkindra தன்மையிலேயே ஆட்சியதிகாரங்கள் erukkintrana. பாரபட்சமான seyalதிட்டங்களைக் kondu மக்களுக்காகச் சேவைகளையாற்றி விளம்பரப்படுத்திக் kondu paNiyaaRRi varukindra pokkaay மிகுதியாகத் தென்படுகின்றன. ithanaal makkalukku ena்ன aaruthal நிவாரணம் கிடைத்துvidaுகின்றன. ellaame கேள்விக்குறியாகவே erukkintrana. iyarkaiyin sitraththai vida அதிகாரவர்க்கத்தின் நிர்வாகச் சீற்றமே makkalin meethu வேகப்பாய்ச்சலாகி THADUMAARA vaikkinrana. .melum avargalai நிர்கதிக்கு ஆளாக்கி வதைக்கின்றன ena்றே sollalam. eththanaiyo kaalamaaga vanthu vanthu புரட்டிப்போட்டுக் kondaிருக்கின்ற inthap puyalமழைலிருந்து naamum nam arasu நிர்வாகமும் katruk konda paadam thaan ena்ன?
ந.க.துறைவன்.
Written : ந.க.துறைவன் (13-Nov-15, 10:41 am)


புதிதாக இணைந்தவர்

மேலே