oru santhegam

பொட்டால் kaadaai kidanthu thaan namma ooru... இப்பப்பாருங்க vellam vanthu thanniக்காடாப் pochchu....
காய்ச்சுபோன கம்மாயெல்லாம் நெறச்சு pochchu..... thanni பாயாத வாய்க்காலெல்லாம் kulirnthu pochchu.... சுணைத்thanniயெல்லாம் நல்லாவே தெளிஞ்சுப்pochchu.... AANA yenna... namma veedellaam intha மழையால அழிஞ்சு pochchu..... நாதியத்து naama நிக்கறோம்.... yetho kuzhu வருதுன்னு சொன்னாங்களே... avanga namakku ethaavathu kotukka வர்றாங்களா... illa naama கட்டியிருக்கற kadasi துணியையும் உருவ வர்றாங்களா.....
Written : அ வேளாங்கண்ணி (29-Nov-15, 9:04 am)


புதிதாக இணைந்தவர்

மேலே